[முகப்பு].... [சொல் உருவாக்க].... [சொல் தேட]
ஒருசொல் தமிழ்ச் சொல்லா என்று அறிய, [சொல் தேட] என்ற இடத்தில்சொடுக்கவும், அயற்சொல் -> தமிழ் அல்லது English -> தமிழ் என்பதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யவும். பிறகு அருகிலுள்ள எழுத்தை இடுக என்ற கட்டத்திற்குள், சொல்லின் முதல் எழுத்தை ஒருங்குறியில் தட்டச்சு செய்து, தேடுக என்ற பொத்தானைச் சொடுக்குக. அகரமுதலியில் உள்ள சொற்கள் கீழே தெரியும். அடுத்த பக்கத்தைக் காண " >> " , முன் பக்கத்தைக் காண " << " மேல் சொடுக்கவும். தெளிதமிழ்ச் சொற்களை நினைவில் வைத்து, அயற்சொற்கள் கலக்காமல் பேசுவதற்காகவே இந்த அகரமுதலி ஆக்கப்பட்டுள்ளது.