தமிழைத் தமிழாகப் பேசவேண்டும், தமிழைப் பிழையில்லாமல் பேச, எழுத வேண்டும்.
உலகில் தோன்றிய மொழிகளில், தமிழே முதன்மையான மூத்த மொழி. பல்வேறு இலக்கணங்களும், அகரமுதலிகளும் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழ் மக்களால் இயற்றப்பட்டு, வழக்கில் இருந்துள்ளன. இன்றைய சூழலில் தமிழில் பேசுவது தமிழா என்று, தமிழருக்கே தெரியவில்லை. ஒருமை பன்மையில் பிழை, வல்லெழுத்து மிகுவதில் பிழை, மயங்கொலிச் சொற்களில் பிழை, காலம் காட்டுகிற தொடரில் பிழை என்று பிழையாக எழுதுவதும், பேசுவதும் இயல்பாகி விட்டன. இந்த நிலையை உணர இணைய வழிப் பயிற்சியானது என்னால் தொடங்கப்பட்டது. இணையவழிப் பயிற்சியில் இணையாதவரும் பயன் பெரும் வகையில் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட கருத்துருக்கள் மட்டும் இந்த இணைய பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பயனாகும் என்றால் இறக்கி, அச்சாக்கிப் பயன்படுத்தவும். விரும்புகிற நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வளர்த்தெடுக்கவும் - ம.நடேசன், M.Natesan., M.A., M.Sc., M.Ed., M.Phil., DDE, (பொள்ளாச்சி நசன்) . 9788552061
வணக்கம்.pdf
கருத்துரு 001.pdf
கருத்துரு 002.pdf
கருத்துரு 003.pdf
கருத்துரு 003a.pdf
கருத்துரு 004.pdf
கருத்துரு 005.pdf
கருத்துரு 005a.pdf
கருத்துரு 005b.pdf
கருத்துரு 006.pdf
கருத்துரு 006a.pdf
கருத்துரு 007.pdf
கருத்துரு 008.pdf
கருத்துரு 008a.pdf
கருத்துரு 008b.pdf
கருத்துரு 008c.pdf
கருத்துரு 009.pdf
கருத்துரு 009a.pdf
கருத்துரு 010.pdf
கருத்துரு 011.pdf
கருத்துரு 011a.pdf
கருத்துரு 012.pdf
கருத்துரு 012a.pdf
கருத்துரு 013.pdf
வலையேற்றிய நாள் : 12 - 7 - 2017 - மின்அஞ்சல் : pollachinasan@gmail.com, தொலைபேசி : 9788552061, காணொளிவழிப் பேச : skype : pollachinasan1951,